Chithirai pandian
Kanthu vatti
- 04-07-2010
- 331
ஐயா.
.என் பெயர் தமயந்தி. எழுத்தாளர்.நெல்லையில் சித்திரைப்பாண்டியன் என்பவரால் கந்துவட்டி கொடுமைக்கு என் குடும்பம் ஆளாகி உள்ளது. அதிமுகவில் இருந்த அவர் மாலைமுரசில் அவர் கந்துவட்டி வாங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சேதி வந்ததும் கடந்த அக்டோபர் மாதம் திரு.கருப்பசாமி பாண்டியன் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.எங்கள் உயிருக்கு அவரால் ஆபத்து உள்ளது. அவர் மேல் 25 -02 இல் எஸ்.பி.ஆஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்துள்ளோம்.அவர் எங்களை மிரட்டிய ஆதாரங்களை போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளோம்.
தயவு செய்து எங்கள் உயிரை பாதுகாக்குமாறும் நல்லாட்சி தரும் திமுகவிலிருந்து இத்தகைய களைகளை களையவும் வேண்டுகிறேன்.
இதுகுறித்த விடயங்களை தங்களிடம் விவரமாக தெரிவிக்க விரும்புகிறேன் ஐயா
Company: Chithirai pandian
Country: India