Koteeswari & co
Cheating my money! koteeswari & co, no:10, 1st floor, 2nd cross street, v.p colony, ayanavaram, chennai-23, tamil nadu

Business & Finance

Cheating my money 27000.00

enlish

i seen paper add by tamil news paper thinathanthi that add has been offer for all kind of loan so i went to they office for asking details about loan... they told to me that first pay to us money for verification fees 3000.00 then i paid that amount after two days, after they visited my land after three days of i paid that amount, they told we give to you loan but you pay to us 2% of your loan amount for process loan, they told this amount is refundable so i paid this amount after one week, at that time they told that i will arrange loan within 20 days but yet didn't ready my loan (4 months), then i decided to ask them that no need loan to me please give to me that mach amount but they yet didn't give to me that amount (10 days), i am going daily to they office 10 days for my money (Rs 24000.00 3000.00)(i have all the documents). please help me... i advice to all about that company is very fraud so don't to ask them loan due to they will never give the loan this only true...(koteeswari & co, no:10, 1st floor, 2nd cross street, v.p colony, ayanavaram, chennai-23, tamil nadu.)

தமிழ்

நான் நான்கு மாதத்திற்கு முன்பு ஞாயிறு மலர் தினத்தந்தி பேப்பரில் கடன் உதவி என்ற விளம்பரத்தில், தென்னகமெங்கும் சொத்து மற்றும் செக் மீது கடன் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது, அதை பார்த்து நான் அந்த முகவரிக்கு சென்று எனக்கு கடன் வேண்டும் என்று கேட்டேன் (கோடீஸ்வரி & கோ, எண்:10, முதல் தளம், 2 வது குறுக்கு வீதி, வி.பி காலனி, அயனாவரம், சென்னை -23 ) அதற்கு அவர்கள் உங்கள் நிலத்தை பார்வை இட வேண்டும் மேலும் அட்வகேடிடம் உங்கள் பத்திரத்தை சரிபார்க்கவேண்டும் இதன்காரணமாக நீங்கள் ரூபாய் 3000 ம் செலுத்தவேண்டும் என்றனர் உடனே நான் ரூபாய் 3000 த்தை செலுத்தினேன்.

நான் பணம் செலுத்திய 5 ம் நாள் எங்கள் நிலத்தை பார்த்தனர், பார்த்த பிறகு நாங்கள் உங்களுக்கு கடன் கொடுகின்றோம் ஆனால் நீங்கள் கடன் தொகையில் 2 % ம் டெபாசிட் தொகையாக செலுத்தவேண்டும் என்றனர், நாங்கள் ஒரு வாரம் கழித்து டெபாசிட் தொகையாக ரூபாய் 24000 த்தை செலுத்தினோம். அப்போது அவர்கள் 20 நாட்களுக்குள் உங்களுக்கு லோன் தயார் ஆகிவிடும் என்றனர் அனால் இன்றுவரை சுமார் நான்கு மாதமாக எங்களை ஏமாற்றி வருகின்றனர்.

உடனே நாங்கள் ஒரு முடிவெடுத்து அவர்களின் நிறுவனத்தை அணுகி எங்களுக்கு லோன் வேண்டாம் எங்கள் டெபாசிட் தொகையை திருப்பி தாருங்கள் என்றோம், ஆனால் பத்து நாட்களாக நாங்கள் தினமும் சென்று வருகிறோம், அவர்களோ இன்று நாளை என்று தரமருகிரார்கள்...

மேலும் நாங்கள் அந்த நிறுவனத்தை விசாரித்த போது இது போன்ற ஏமாத்து வேலைகளை தான் செய்கின்றார்கள் என்று தெரியவருகிறது, மேலும் அரசியல் ஆட்கள் இதற்கு உடந்தையாக இருப்பதும் மற்றும் லோக்கல் ரௌடிகளை வைத்து மிரட்டுகின்றார்கள் என்றும் தெரியவந்தது...

எங்களுக்கு உதவி செய்து நாங்கள் கட்டிய தொகை ரூபாய் 24000 3000 =27000 த்தை திருப்பி பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

என்னுடைய வேண்டுகோள் இதற்கு மேல் யாரும் அந்த நிறுவனத்தை அணுக வேண்டாம் நம்ப வேண்டாம் அவர்கள் ஒருகாலமும் கடன் தொகையை தரமாட்டார்கள் இது தான் உண்மை... நம் பணத்தை வாங்கி ஏமாற்றுவார்கள் எச்சரிக்கையாக இருங்கள்...


Company: Koteeswari & co
Country: India
State: Tamil Nadu
City: Chennai
  <     >  

RELATED COMPLAINTS

Airtel
Airtel Cheate

S T A M I N U S . N E T
CHEATING CUSTOMERS

COMMODITY & SHARE TIPS
NSE BSE TIPS DONT COPY MSE RAJANJ CHENNAI

NSE BSE TIPS DONT COPY MSE RAJANJ CHENNAI
Dont copy our msg Rajendran

S t a m i i n u s Dot n e t
S t a m i i n u s Dot n e t

OVERNITE EXPRESS – Domestic & International Courier
Paket not deliver yet after 8days of dispatch

India Today Book Club
Order not deliver since MArch

Kyazoonga
CRICKET MATCH TICKET

OUTREACH, BANGALORE
GRATUITY, ARREARS, ANNUAL INCREMENT, LEAVE ENCASHMENT