ADD4LIFE
Cheating

Business & Finance

எத்தனை எத்தனை குடும்பங்கள் கண்ணீர் சிந்துகின்றனர் உங்களால்...! என்ன செய்ய பணம் கொடுத்த அனைவரும்...?

எத்தனையோ கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் part time job ஆக செய்து வந்தார்கள்...எத்தனையோ குடும்பத்தில் பெற்றோரை இழந்த ஆண்களும் பெண்களும் வேலை செய்து வந்தார்கள்...ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பெண்களும் ஆண்களும் உங்களிடம் பணி புரிந்தார்கள்...அவர்களின் நிலைமை...?

கொஞ்சமாவது எண்ணி பாருங்கள்...நீங்கள் தூங்கும்போது தூங்காமல் இருக்கும் மனிதர்களை பற்றி நினைத்து பாருங்கள்...

உங்கள் பதிலுக்காகத்தான் இன்னும் காத்திருக்கிறார்கள்...நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?

பல கோடி மோசடி செய்து இருக்கிறீர்கள்...இன்னும் என்ன செய்ய போகிறீர்கள்...? உங்கள் மனதை காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல...எங்கள் மனதின் காயத்தை நியாயப்படுத்துவதே என் நோக்கம்...

இன்னும் சில நாட்கள் தான் உங்களுக்கு அவகாசம் என்று நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம்...நீங்கள் பதில் சொல்லாவிட்டால் இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் உங்களின் முடிவு...

உங்கள் முடிவு உங்கள் கையிலா அல்லது எங்கள் கையிலா என்று...?

நீங்கள் கொடுத்த சில cheque பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டன...இதற்கு பெயர் மோசடி அல்லாமல் வேறென்ன...?

மீண்டும் சொல்கிறோம் உங்கள் மேல் இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது...எங்களுக்கு announce the date of settlement பதில் உடனே தேவை...


Company: ADD4LIFE
Country: India
  <     >  

RELATED COMPLAINTS

Airtel
Airtel Cheate

S T A M I N U S . N E T
CHEATING CUSTOMERS

S t a m i i n u s Dot n e t
S t a m i i n u s Dot n e t

Airtel
Airtel

Airtel
Airtel cheate

Deccan Engg
CHEATING

ADD4LIFE
ADD4LIFE

ADD4LIFE
Add4life is settling the money

ADD4LIFE.COM
Forming a Group

PayPal
PAYPAL IS FRAUD.CHEATING COMPANY