Dinamalar
Trichy edition online e paper reg

Electronics and household app.

என் பெயர் கே. ரமேஷ் நான் திருச்சி இல் வசிக்கிறேன் நான் தினமும் தினமலர் நாளிதழ் வாங்கி படிக்கிறேன், மேலும் நெட் இலும் பேப்பர் படிக்கிறேன், அதில் இ பேப்பர் இல் திருச்சி பேப்பர் மட்டும் வருவது இல்லை அது ஏன் என தெரியவில்லை, நெட் இ பேப்பர் இல் திருச்சி பதிப்பு போட்டால் அது இ பேப்பர் படிக்கும் அனைவர்க்கும் வசதியாக இருக்கும்.

தினமலர் நிர்வாகம் உடன் நான் சொன்னதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன் .

இ பேப்பர் என்பது நாட்டில் உள்ள அனைவரும் எங்கு இருந்தாலும் நம் மாவட்டத்தின் நிலவரத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

அதனால் இ பேப்பர் இல் திருச்சி பதிப்பு வர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் .

நன்றி .

இப்படிக்கு

வாசகர்


Company: Dinamalar
Country: India
State: Tamil Nadu
City: Tiruchirappalli
  <     >  

RELATED COMPLAINTS

NOKIA N-70M
PROBLEM ON HANDSET

Nokia - N73 Music Edition
Nokia - Jatinder Sethi - N73 Music Edition Service Status

Nokia n73 /brightpoint service centre
Tampering of my cell phone under warranty

Nokia
HARASHMENT BY NOKIA

FLY SL600
NOT RESPONSE MANUFACTURER

James cropper papeer mills
Authenticity of appointment lette

Coimbatore passport office
Passport delayed

James Cropper Paper Mills
Offer for the position Sales Manage