Europay
இன்னுமா இந்த உலகம் europay-வை நம்புது...!!

Miscellaneous

இந்த உலகம் இன்னுமா europay-வை நம்புது..?? பணம் அனுப்பறதை டிலே பண்ணனும்னே குளோபஸ் - அப்படீங்கற கம்பெனி புதுசா ஆரம்பிக்கிறாங்க. நம்ம பணம் போட்டது europay-ல. யாரை கேட்டு நம்ம பணத்தை குளோபஸ் கம்பெனிகூட சம்பந்த படுத்தறாங்க. நவம்பர் முடியறதுக்குள்ள நம்ப பணம் வருமா வராதான்னு கன்பர்மா தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்.

பாக்கலாம் europay நல்ல கம்பெனியா... ஏமாத்து கம்பெனியான்னு...

வெயிட் பண்ணுவோம்...


Company: Europay
Country: India
  <     >  

RELATED COMPLAINTS

Barthi airtel prepaid
Airtel prepaid service

Europayinc
Company Closed

Europayinc
EUROPAY INC COMPANY CLOSED

வட்டார வளர்ச்சி aluvalakam, thiruppathur
'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' - ஊழல்

BSNL / Broad band request
Too delay for Broad Band connection

Airtel Prepaid
Customer care no care

Airtel Prepaid
Airtel customer care officer = killers

Airtel Prepaid
Airtel customer care NO care

Europay Inc
Reliability of the company