Inconsumercomplaints.com » Miscellaneous » Review / complaint: Europay - இன்னுமா இந்த உலகம் europay-வை நம்புது...!! | News #216982

Europay
இன்னுமா இந்த உலகம் europay-வை நம்புது...!!

இந்த உலகம் இன்னுமா europay-வை நம்புது..?? பணம் அனுப்பறதை டிலே பண்ணனும்னே குளோபஸ் - அப்படீங்கற கம்பெனி புதுசா ஆரம்பிக்கிறாங்க. நம்ம பணம் போட்டது europay-ல. யாரை கேட்டு நம்ம பணத்தை குளோபஸ் கம்பெனிகூட சம்பந்த படுத்தறாங்க. நவம்பர் முடியறதுக்குள்ள நம்ப பணம் வருமா வராதான்னு கன்பர்மா தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்.

பாக்கலாம் europay நல்ல கம்பெனியா... ஏமாத்து கம்பெனியான்னு...

வெயிட் பண்ணுவோம்...


Company: Europay

Country: India

Category: Miscellaneous

0 comments

Information
Only registered users can leave comments.
Please Register on our website, it will take a few seconds.




Quick Registration via social networks:
Login with FacebookLogin with Google