Inconsumercomplaints.com » Health & Medicine » Review / complaint: Govt hospital - Power Problem | News #243172

Govt hospital
Power Problem

அரசு போது மருத்துவமனையில் கரண்ட் இல்லாமல் அவதி படும் நோயாளிகள்...

கிருஷ்ணாபுரம் அரசு போது மருத்துவமனையில் இரண்டு நாட்கள்ளாக கரண்ட் இல்லாமல் நோயாளிகள் அவதி

Gen-set இருந்தும் பயன் இல்லை ஏன் என்றால் diesel இல்லையாம் சொல்கிறார்கள் ஊழியர்கள்.

நடவடிக்கை எடுக்க படுமா???


Company: Govt hospital

Country: India   State: Tamil Nadu   City: Perambalur

Category: Health & Medicine

0 comments

Information
Only registered users can leave comments.
Please Register on our website, it will take a few seconds.




Quick Registration via social networks:
Login with FacebookLogin with Google